அருண் ஹைடெக் — 2010 முதல் 1,500+ நிறுவல்கள். V-Guard Champion 2023 & 2025. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, ஊட்டி — இலவச site visit + அதே நாள் நிறுவல்.
அருண் ஹைடெக் 2010 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் கரியம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. V-Guard அங்கீகரிக்கப்பட்ட டீலர். சோலார் வாட்டர் ஹீட்டர், ஹீட் பம்ப், சோலார் பேனல் — 1,500+ நிறுவல்கள்.
GST 5% + இலவச நிறுவல் அடங்கும்.
| # | மாடல் | கொள்ளளவு | பேர் | விலை |
|---|---|---|---|---|
| 1 | TRU HOT 100 PRO | 100 LPD | 3-4 | ₹23,500 |
| 2 | TRU HOT 150 PRO | 150 LPD | 5-6 | ₹33,000 |
| 3 | TRU HOT 200 PRO | 200 LPD | 7-8 | ₹39,500 |
| 4 | FPC GL 100 | 100 LPD | 1-2 | ₹46,000 |
| 5 | V-HP 300 Heat Pump | 300L | — | ₹1,65,000 |
📍 5/235D, சாத்தி மெயின் ரோடு, எதிரே TNEB, கரியம்பாளையம், கோயம்புத்தூர் 641653
⏰ திங்கள்-சனி 9AM-6:30PM | ஞாயிறு 10AM-2PM